அமெரிக்காவின் டென்னசி ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்து.. 18 ஆயிரம் லிட்டர் டீசல் ஆற்றில் கொட்டியது.. !! Jul 18, 2023 1164 அமெரிக்காவின் அலபாமா மாகாணத்தில் உள்ள டென்னசி ஆற்றில், எரிபொருள் கொண்டு செல்லப்பட்ட இழுவை படகு கவிழ்ந்ததில், சுமார் 18 ஆயிரம் லிட்டர் டீசல் ஆற்றில் கொட்டியது. இதனால், மெக்ஃபார்லேண்ட் பூங்காவைச் சு...